Home » Just know it » உலகம் – இரவும் பகலும்

உலகம் – இரவும் பகலும்


உலகத்தில் தற்போது எங்கு பகல் எங்கு இரவு என அறிய ஆவலாக இருக்கிறதா?

மேலும் நிலவும் சூரியனும் எந்த இடத்தில் உள்ளன என்பதும் தெரிய வேண்டுமா?

வெவ்வேறு நாடுகளின் நேரத்தையும் அறிய வேண்டுமா?

இதோ அதற்கான நல்லதொரு வெப்சைட் உலகம் – இரவும் பகலும். மிகவும் பயனுள்ள தளம் இது.

இதை புக்மார்க் செய்து வைத்து மேலும் பல் தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

Advertisements